• Apr 19 2026

அட என்னப்பா போட்டோஷூட்ல இப்படி கலங்குறாங்க... ரசிகர்கள் மனதை ஏங்க வைக்கும் தர்ஷா குப்தா வைரல் புகைப்படங்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர் தர்ஷா குப்தா. அவர் பல சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் வித்தியாச வித்தியாசமாக தான் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 


நடிகை தர்ஷா குப்தா சினிமா மற்றும் மாடலிக் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என சில சீரியல்களில் நடித்தார். அப்போதே வாளிப்பான உடலை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்தார்.

இதோ அந்த புகைப்படங்கள்..



Advertisement

Advertisement