• May 16 2026

சரமாரியாக கேள்வி கேட்க்கும் ஆண்டவர்... திக்கி திணறும் போட்டியாளர்கள்... பரபரப்பாக வெளியான BIGG BOSS PROMO-3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்.  பிக் பாஸ் தற்போது சீசன் 7நில் தடம் பதித்து இருக்கு. ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களின் ஆட்டம்மும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கு. இன்றைய நாளுக்கான அதிரடியான மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


மணியை எழுப்பிய ஆண்டவர் உண்மையான நிறம் வெளிவருகிறது என்று சொன்னிங்களே அதன் அருத்தம் என்ன என்று கேட்கிறார். அதன் பிறகு தினேஷை எழுப்பி நோத் மெட்ராஸ் தமிழில் பேசுனீங்களே , அப்படி பிரெண்டு குத்த நீங்க யாரு , உங்க சிலேங்கு மாறுவதே அதுனாலதான், மணி சொன்ன உண்மை நிறமும்தான் என்று கூறினார். 


இன்னொரு முறை வயலன்ஸ் கூடுச்சுனா இந்த மஞ்சள் கலர் கார்டின் கலர் மாறும் என கமலஹாசன்  போட்டியாளர்களை எச்சரிப்பதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.    


Advertisement

Advertisement