• May 15 2026

கில்லி படத்தில் த்ரிஷா அணிந்த ப்ளூ கலர் சுடிதாருடன் கில்லி பார்க்க சென்ற பிக் பாஸ் பிரபலம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமான அனிதா சம்பத், அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸில் இருந்து வெளியேறியதன் பிறகு யூடுயூப் சேனல், போட்டோ ஷூட் என விதம் விதமாக ரீல்ஸ் செய்து வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்..


இந்த நிலையில், தற்போது கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனதை தொடர்ந்து அனிதா சம்பத்தும் படத்தை பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார்.


ஆனால் அவர் கில்லி படத்தில் த்ரிஷா அணிந்த ப்ளூ கலர் சுடிதார் போலவே தானும் அணிந்து தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றுள்ளார்.

அதன்படி, த்ரிஷா போல ப்ளூ கலர் சுடிதார் அணிந்து அனிதா சம்பத் சென்று கில்லி படத்தை கொண்டாடி உள்ளதோடு, அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார். தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட்ஸில் குவிந்து வருவதோடு வைரலாகியும் வருகின்றது.


Advertisement

Advertisement