• May 16 2026

தலைகீழாய் மாறிய பிக் பாஸ் வீடு! புது ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ்... BIGG BOSS-8

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் 8ன் முதல் ப்ரோமோ சுவாரஷ்யமான வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் ஸ்டார் ஹோட்டலின் மூன்றாவது நாளான இன்று இரு அணிகளையும் ஒன்றாக இணைந்துள்ளார் பிக் பாஸ்.


இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடந்த ஹோட்டல் டாஸ்கில், சிறந்து விளங்கியவர்கள் விருந்தினர்களாகவும், சிறப்பாக விளையாடாதவர்கள் ஊழியர்களாகவும் மாறியுள்ளனர். ஆண்கள் அணி vs பெண்கள் அணி என சென்று கொண்டிருந்த நிலையில், 


தற்போது இரு அணிகளையும் இணைத்து பிக் பாஸ் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். சிலர் ஹொட்டல் ஊழியர்களாகவும் சிலர் விருந்தினர்களாகவும் மாறி பட்டையை கிளப்புகின்றன.  இதோ அந்த ப்ரோமோ 


Advertisement

Advertisement