• Apr 18 2026

புகழ்ச்சி எல்லாம் தனக்கு வஞ்சகம் எல்லாம் பிறருக்கு... அதிரடியாக வெளியானது-BIGG BOSS 7 PROMO 1

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. 


தன்னை பெஸ்டுன்னு சொல்லிட்டு அடுத்தவங்களை வேஸ்ட்டுனு காட்டுறதுதான் அவங்களோட ஸ்டேட்டஜியா இருக்கு. வஞ்ச புகழ்ச்சி செய்றாங்களானு பாத்தா அதுக்கு முயற்சி  கூட எடுக்குறது இல்ல. வெறும் வஞ்சம் மட்டும்தான்.


புகழ்ச்சி எல்லாம் தனக்கு , வஞ்சம் எல்லாம் பிறருக்கு என விளையாடி கொண்டு இருக்கிறாங்க ,இதன் விளைவு என்னவாக இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என நடிகர் கமலஹாசன் சொல்வதோடு ப்ரோமோ முடிவடைகிறது.


Advertisement

Advertisement