• Apr 18 2026

10 நாள் சூட் footage காணாமப்போச்சி! என்ன செய்றதுன்னே தெரியல! புலம்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தினையே பெற்று இருந்தது.  இந்நிலையில் சமீபத்தில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு நேர்காணல் ஒன்றில் லால் சலாம் ஷூட் footage காணாமல் போனது தொடர்பாக கதைத்துள்ளார்.


லால் சலாம் ஷூட்டிங் முடிந்து ஒரு செட் புட்டேஜ் காணாமல் போயிட்டு இப்படியெல்லாம் நடக்குமானு நாங்க சாக்காகிட்டம். 21 டேட்ஸ் ஷூட்டிங் புட்டேஜ் காணாமல் போனது. ஒரு ஷூட்டிங்கு கிட்டத்தட்ட 1000 பேர் கிட்ட ஜூனியர் ஆடிஸ்ட் இருப்பாங்க. கிரிக்கெட் சூட் எல்லாம் 10 கேமரா வச்சி சூட் பண்ணினோம்.


அந்த 10 நாளுக்கான வீடியோஸ் காணாமல் போச்சி. எல்லாரும் அவங்க கெட்டப் மாத்திட்டாங்க வேற படத்துட்டாங்க. என்ன செய்றது ஒரே குழப்பமா இருந்துச்சி. அதோட மறுபடி எல்லாம் கதைச்சு விக், தாடி ரெடி பண்ணி வாங்குனம். மறுபடி திரும்ப எல்லோர்கிட்டையும் பேசி திரும்ப சூட் பண்ணுனம் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement