• Aug 08 2025

ஆக்டோபஸ் சிற்பமாக மாறிய நடிகை உர்ஃபி ஜாவித்! வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா நடிகைகள் என்றாலே தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும்  ரசிகர்களுக்கும் கவர்ச்சி காட்டுவதற்காக ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காகவே வித்தியாசமான ஆடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இதற்கு மேல் ஒரு படி போய் இதுபோல் ஆடை அணிய முடியுமா என்று வியக்கும் அளவிற்கு பலரையும் தன்னுடைய   வினோதமான ஆடைகளால் அசர வைக்கும் நடிகைக தான் உர்ஃபி ஜாவித். இவர் அணியும் உடைகள் மூலமே பட்டித் தொட்டி எங்கும்  பேமஸ் ஆனார்.

பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனாலும் ஒரு வாரத்திலேயே அவர் எலிமினேட் ஆகி வெளியே வந்தார். சினிமா வாய்ப்புகள் சரி கிடைக்கும் என நம்பினார் ஆனாலும் அதிலும் ஏமாற்றம்தான் கிடைத்தது.


இந்த நிலையில், தற்போது ஆக்டோபஸ் போல உடை  அணிந்து பலரையும் அசர வைத்துள்ளார் உர்ஃபி ஜாவித். அதில் ஆக்டோபசின் கால்கள் நெழிவது போல அந்த உடையில் மோட்டார் செட் பண்ணி மிகவும் வித்தியாசமான முறையில் முயற்சி செய்து உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களது திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement