• May 16 2026

30 வயசுக்கு 3 கோடியா.? தங்க கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய லெஜெண்ட் பட நடிகை!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் நடிகையாகவும், மாடலில் பல்வேறு பட்டங்களை ஜெயித்தவருமான ஊர்வசி ரவுடேலா, தற்போது தமிழ் படங்களிலும் கிரங்கடித்து வருகிறார்.

தமிழில் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான தி லெஜெண்ட் படத்தில் வில்லியாக நடித்து இருந்தவர்தான் ஊர்வசி ரவுடேலா. அவர் தமிழில் நடித்த ஒரே படமும் அதுதான்.


இந்த நிலையில், தனது முப்பதாவது பிறந்தநாளை 24 கேரட் தங்கத்தால் ஆன கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார்  ஊர்வசி ரவுடேலா.

அந்த கேக்கின் மதிப்பு மட்டும் சுமார் மூன்று கோடி கூறப்படுகிறது.

தற்போது  ஊர்வசி ரவுடேலா வின் 3 கோடி ரூபா தங்க கேக், பிறந்த நாள் கொண்டாட்டம்தான் வைரலாகியுள்ளது.


GalleryGalleryGalleryGallery


Advertisement

Advertisement