• May 18 2025

ஜிவி. பிரகாஷ் Romance பண்றது எனக்கு பிடிக்காது..! மனம் திறந்த சைந்தவி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு அடுத்ததாக பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி. பிரகாஷ் தனது காதல் மனைவியை பிரிவதாக அதிகார்வ பூர்வமாக அறிவித்து உள்ளார். இதை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தொடர்பில் பல்வேறு வீடியோக்கள், தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆரம்பத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜிவி பிரகாஷ் படங்கள்ல Romance பண்றது எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.


மேலும், தாங்கள் லவ் பண்ணும் போது வீட்டில் பெரிதாக எதிர்ப்புக்கள் வரவில்லை. அதற்கு காரணம் இரண்டு பேரும் ஒருவர் ஒருவர் வீட்டிற்கு தெரிந்தவர்கள் தான். நண்பர்களும் கூட என்றும் சுவாரசியமாக கதைத்து உள்ளார்கள். தற்போது குறித்த பேட்டியும் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement