நீச்சல் குளத்தில் வைரலாகி வரும் ஜீ தமிழ் நடிகை- குடும்ப குத்துவிளக்கின் வைரல் வீடியோ..!

264

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பபை பெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த விடயமே.இதில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் நீதானே எந்தன் பொன்வசந்தம்.இந்த சீரியல் கன்னடத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இந்த தொடரில் தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன் என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

மேலும் இந்த தொடரின் கதை 20 வயதான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனு என்ற பெண்ணும் 40 வயதான பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபருக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்பது தான்.

எனினும் இது ஒரு வித்தியாசாமான காதல் கதை கொண்ட தொடர் ஆகும்.இவ்வாறு இருக்க தற்போது பெரும்பாலான சீரியல் நடிகர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இதனால் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கே தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது என்று தான் கூற வேண்டும். எனினும் அந்த வகையில் இந்த சீரியலை முக்கிய வேடத்தில் நடித்து வரும் சுபிக்ஷா, எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

மேலும் மாடர்ன் உடையில் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்தநிலையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CT6G3wQBUdG/?utm_source=ig_web_copy_link

இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதுடன் குடும்பப்பெண் மாதிரி இருக்கிறாங்க இப்படி எல்லாம் போட்டோஷூட் செய்யிறாங்க எக பலரும் பல கெமண்ட்களை இட்டு வருகின்றனர்.