• Apr 26 2024

மகன் இருக்கும் நிலையில் கவர்ச்சியை தெறிக்கவிடும் யூடியூப் நடிகை ஹரிஜா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்களை பிரபலப்படுத்தி வருகிறார்கள். யூடியூப்  சேனல்கள் மூலம் அதிகளவில் மக்கள் மனதை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் eடிகை ஹரிஜா. 



இவர் றும்படம், காமெடி வீடியோ என தனக்கென்ற பாணியில் காமெடியாக பேசி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.


சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் ‘100', ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர்.


சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஹரிஜா ஒரு மகனையும் பெற்றெடுத்தார்.


எனினும் தற்போது கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ரசிகர்கள் வாய்ப்பிளந்து பார்க்கும்  அளவிற்கு போட்டோசூட்களை நடத்தி வருகின்றார்.



Advertisement

Advertisement

Advertisement