முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த யோகி பாபு-வெளியானது பரபரப்பு தகவல்..!

148

திரை நட்சத்திரங்களின் பெயர்களில் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தற்போது தொடங்கி வருகின்றது.அதற்கு பல நடிகர்,நடிகைகள் இது எற்களுடைய கணக்கு இல்லை என்று எச்சரித்து வருகின்றனர்.

மேலும் இந்த போலி கணக்குகளை ஆரம்பித்து அவர்கள் பேலவே மெசேஞ் அனுப்பி வருகிறார்களாம்.இதில் என்ன சுவாரஸியம் இருக்கிறது என தெரியவில்லை. வாரத்துக்கு இரண்டு பேர் இந்த வேலையை செய்கிறார்கள்.

மேலும் இந்தமுறை யோகி பாபு பெயரில் ட்விட்டரில் புதிதாக கணக்கு தொடங்கியிருக்கிறார்கள். யார் என்று தெரியவில்லை. ஒருசிலர் அதை ஃபாலோ செய்யவும் விஷயம் யோகி பாபு காதுக்கு எட்டியிருக்கிறது. உடனே அவர், “ப்ரெண்ட்ஸ் இது போலி ஐடி, ஃபாலோ செய்யாதீர்கள்” என எச்சரித்துள்ளார்.

அத்தோடு அந்த போலி கணக்கில், கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் படத்தை வெளியிட்டு, “டஃப் காம்படீசன் சார்” என்று கமெண்டும் போட்டிருந்தார்கள்.
அத்தோடு கமலுக்கே கமெண்ட் போட்டவர்கள் நாளை மோடிக்கு சவால்விட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதனால், உஷாராக, அது போலி என்று ஆரம்பத்திலேயே எச்சரித்திருக்கிறார் யோகி பாபு.

இத்தனைக்கும், அவர் பெயரில் ஏற்கனவே ஒரு கணக்கு இருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: