• Sep 30 2023

.சிங்கப்பூரில் என்ஜோய் பண்ணும் யாஷிகா ஆனந்த்! லைக்குகளை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த்.

2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து வெகுஜன மக்களுக்கும் பிடித்த நடிகையானார்.

யாஷிகா தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒருபடம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று இருக்கும் யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் படத்தில் விதவிதமான போட்டோவை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement