• Mar 27 2023

முதுகில் போட்ட டாட்டூவை வெளிச்சம் போட்டு காட்டிய யாஷிகா ஆனந்த் – வைரலாகி வரும் லேட்டஸ்ட் போட்டோ

stella / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் தான் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதுகில் போட்ட டாட்டுவை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் இவர் திரைப்படங்களில் கவர்ச்சிக் கதாப்பாத்திரங்களையே அதிகம் ஏற்று நடித்து வருகின்றார். அந்த வகையில் இறுதியாகஎஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement