• Apr 19 2024

ரேப் பண்ணிடுங்க சேர் கெட்ட கனவா நினைச்சு மறந்திடுறேன்- 'சொப்பன சுந்தரி படத்தின் ட்ரெய்லர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவுக்கு அடுத்த படியாக கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்பொழுது இயக்குநர் எஸ்.ஜி.சார்ல்ஸ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் 'சொப்பன சுந்தரி. 

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒரு காருக்காக ஒரு குடும்பமே எப்படி சண்டை போடுகிறார்கள் என்பதை, மிகவும் காமெடியாக இப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் லஷ்மி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு Hamsini Entertainment & Huebox Studios in association நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement