• Apr 25 2024

அடடே இவ்வளவு பெரிய பெட்ரூமா? - பிக்பாஸ் சம்யுக்தாவின் ஹோம் டூர்- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராகக் கலநது கொண்டு பிரபல்யமானவர் தான் சம்யுக்தா. மாடல் அழகியான இவர் வெள்ளித்திரையிலும் பிஸியாக நடித்த வருகின்றார். அதிலும் குறிப்பாக வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இது தவிர சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகவுள்ள காபி வித் காதல் படத்திலும் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்வோக இருக்கும் இவர்  ’சம்யுக்தா சான்’ என்ற பெயரில் யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார்.


இதில் குக்கிங், மேக்கப், டிராவல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சம்யுக்தா எலைட் லைஃப் வாழ கூடியவர் என்பது அவரின் வீடு, உடை மற்றும் அவரின் வருமானம் குறித்து வெளியான தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.


இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் ரூம் டூர் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.இவ்வளவு காட்ஸ்லியான ரூம் டூரா? என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement