• Sep 25 2023

Wow...வேற லெவல் ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் நடிகை சமந்தா..! லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா.இவர் இயக்குநர் “கவுதம் மேனன்” இயக்கத்தில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.


தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.சமீபக்காலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இடைவேளையை சமந்தா எடுத்துள்ளார்.


வேலூர், கோவை, ஈரோடு என ஆன்மிக சுற்றுலாவை முடித்து விட்டு தோழிகளோடு பாலி சென்றிருந்த சமந்தா, சுற்றுலாவை முடித்துக் கொண்டு தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ரிலாக்ஸாக நேரம் செலவிட்டு வருகிறார். நேற்று நடந்த ‘குஷி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் குஷி  படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருந்தது.மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை புடைத்திருந்தது.


இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா மாடல் உடையில் ஸ்டைலிஷ் உடையில் அசத்தும் புகைப்படஙக்ளக்கை வெளியிட்டிருந்தார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்திய செம வைரலாகி வருகின்றன. 



Advertisement

Advertisement

Advertisement