பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் வீட்டில் நடந்த விசேஷம்- வைரலாகும் புகைப்படம்..!

895

தமிழில் தனியார்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

மேலும் இந்நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 ஆனது அக்டோபர் தொடங்கும் எனக் கூறப்படுகின்றது.

இதுவரை இதில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற உத்தியேகபூர்வ தகவல் இன்னமும் வெளிவரவில்லை.

மேலும் இதில் முதலாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனவர் தான் ஆரவ்.மேலும் இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இப்போது அவரது வீட்டில் அண்மையில் சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்…