• Jun 04 2023

பீட்டர் பால் எழுதி வைத்த உயில்...! வனிதாவிற்கா..? முதல் மனைவிக்கா..? வெளியான தகவல்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

தற்பொழுது சோசியல் மீடியாவில் பெரும் பேசுபொருளாக திகழ்வது நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரின் இறப்பு பற்றியே.அதாவது பீட்டர் பால் எப்படி இறந்தார்..இறக்கும் முன் என்ன செய்தார்..? யாரின் பெயரில் உயில் எழுதப்பட்டது..?எ என்ற தகவல் பரவி வருகின்றது. 

நடிகை வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து அவர்களுடனான கருது வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து பின்னர் மூன்றாவதாக பீட்டர் பால் என்ற கிராபிக்ஸ் டிசைனர் இயக்குநரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 


இருப்பினும் இந்த திருமணமும் வனிதாவுக்கு கை கொடுக்கவில்லை. அதாவது இவர்கள் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். குறிப்பாக இவர்களின் பிரிவுக்கு பீட்டர் பாலின் குடிப்பழக்கமே காரணமாக இருந்தது. இதனையடுத்து சமீபத்தில் பீட்டர் பால் இறந்திருந்தார். இந்த விடயமானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


இந்நிலையில் தற்போது அவரின் சொத்து யாரின் பெயரில் எழுதி வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.அதாவது அவரின் வனிதாவின் பெயரில் எழுதி வைத்தாரா இல்லை அவரின் முதல் மனைவி பெயரில்வைத்துள்ளாரா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இவர் நிறைய படங்களில் வேர்க் பண்ணி இருந்து இருப்பதால் இவருக்கு அதிக சொத்து இருக்கிறதாம்.அத்தோடு அவரின் முதல் மனைவியின் பிள்ளைகளை கருத்தில் கொண்டு அவரின் முதல் மனைவியின் பெயரில் எழுதி வைத்துள்ளாராம்.இதனை எண்ணி ரசிகர்கள் பலரும் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement