அஜித் ஏன் பேட்டி கொடுப்பது இல்லை…? அவரே கூறிய விளக்கம்-வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித்.

இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அதன்படி சமீபத்தில் திருச்சி துப்பாக்கி சூடுதல் பயிற்சிக்காக சென்ற அஜித்தை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடியது, அப்போது அஜித் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகின.

அத்தோடு அவர் நடித்து வந்த AK61 திரைப்படத்தில் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியசமான கதைகளத்தில் உருவாகும் அப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த எந்தஒரு அன்சீன் விஷயமாக இருந்தாலும் அது ரசிகர்களிடையே பரவி வருவது வழக்கம்.மேலும் அப்படி அவர் அளித்த அன்சீன் பேட்டி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் அஜித் தான் ஏன் பேட்டியளிப்பதை தவிர்க்கிறேன் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதில் அஜித்தை பார்ப்பதற்கு வரலாறு, திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்த கெட்டப்-ல் உள்ளார்.

இதோ அந்த வீடியோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்