‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !

160

தொலைக்காட்ச்சியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர் அந்த வகையில் நல்ல பிரபலமாக்கும் தொலைக் காட்ச்சியாக விஜய் டிவி மற்றும் கலைஞர் , சன் டிவி போன்ற பல சனல்கள் காணப்படுகின்றது அந்த வகையில் தங்கதுரை என்பவரும் ஒருவர் இவர் நகைச்சுவை நிகழ்ச்சியில் டைகர் கார்டன் தங்கதுரையாக உள்ளே வந்து இன்று பழைய ஜோக் தங்கதுரை என அடையாளம் காணப்படும் அளவுக்கு வளர்ந்து காணப்படுகின்றார்.

அவர் தற்போது சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் நடைபெரும் குத்துச்சண்டை போட்டியை இவர் கலகலப்பாக தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்க மக்களை அதிகம் ஈர்த்துள்ளது.

மேலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். மேலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்திலேயே இயக்குனர் பாண்டிராஜும் மற்றும் படக்குழுவினர் கேக் வரவழைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடி அவரை சந்தோஷப் படுத்தி உள்ளனர். இந் நிலையில் பிறந்தநாளை கொண்டாடிய இவர் சூர்யா அங்கு இல்லையே என்பது மட்டும் இவருக்கு பெரும் கவலையாக உள்ளதாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: