புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை-அட இவரா?

3962

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் விஜய்டிவி, ஷு தமிழ் ,சன்டிவி போன்ற தொலைக்காட்சிகள் முன்னணியில் காணப்படுகின்றது.

இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களே ரீ ஆர் பி யிலும் முன்னணியில் உள்ளது.

அந்த வகையில் ஷு தமிழில் செம்பருத்தி ,இரட்டை ரோஜா ,கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை போன்ற சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

அத்தோடு இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் ஆதிரா என்ற காரக்டரில் நடித்து வந்தவரே மாற்றப்படப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: