• Mar 25 2023

'பகாசுரன்' படத்தின் மூலம் செல்வராகவன் பட்டையை கிளப்பினாரா.? இல்லையா.? இதோ முதல் நாள் வசூல்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம்' போன்ற பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக தடம் பதித்தவர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் நேற்றைய தினம் 'பகாசூரன்' திரைப்படம் ஆனது வெளியாகி இருக்கின்றது. 


இப்படத்தில் செல்வராகவன், நாட்டி நடராஜ் உட்பட பல திரைப் பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். நேற்று வெளியாகி இருப்பினும் இப்படமானது பல கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. 


இந்நிலையில் பகாசுரன் படத்தின் உடைய முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டுமே ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகின்றது.


அதுமட்டுமல்லாது இனி வரும் நாட்களில் இப்படத்தினுடைய வசூல் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. எனவே வசூல் அதிகரிக்கின்றதா..? இல்லையா..? என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement