• Apr 24 2024

பேண்ட் எங்கே...? நடிகை ஷெரின் வெளியிட்ட வீடியோவால் பதறியடித்த ரசிகர்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

கன்னட நடிகையாக துருவா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை  ஷெரின் ஷ்ரிங்கர்.

தமிழில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் .

இவர் 17 வயதில் நடிகையாக அறிமுகமாகிய ஷெரின், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

அதன்பின்னர் பீமா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார். பின் பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

எனினும் சமீபத்தில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது ரஜினி என்ற படத்தில் நடித்துள்ள ஷெரின் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பேண்ட் போடாமலும் குட்டையாடையணிந்து கடற்கரையில் எடுத்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement