• Apr 20 2024

பாரதி கண்ணம்மா சீரியலை எப்ப முடிப்பீங்க..வீடியோ மூலம் ரசிகர்களுக்கு பதிலளித்த இயக்குநர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இத்தொடரில் பல திருப்பங்கள் நடைபெற இத்தொடர் முடிவுறப்போகுது என ரசிகர்கள் எண்ணிய நிலைய கதையை நகர்த்தி செல்கின்றார் இயக்குநர்.

 இந்த சீரியலில் வெண்பா பாரதியை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் இனி இந்த குழந்தை எதுக்கு என்ன ரோஹித்தின் குழந்தையை அபார்ட் செய்து விட்டாள்.

இன்னொரு பக்கம் இன்றைய எபிசோடில் ஹேமா நான் ஒரு அனாதை அனாதை ஆசிரமத்தில் தானே இருக்கணும் என கண்ணம்மாவிடம்  கூற அவள் நீ ஒன்னும் அனாதை கிடையாது நான் தான் உன்னுடைய அம்மா என்ற உண்மைகளை போட்டு உடைக்க பாரதி உட்பட எல்லோரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் எப்ப இந்த சீரியல் முடியும் என்பதற்கு இயக்குநர் பிரவீன் பென்னட் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருடன் ரீல்ஸ் ஒன்றை செய்து எங்களுக்கு எண்டே கிடையாது என கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement

Advertisement