• Apr 20 2024

வெண்பாவின் சூழ்ச்சியை அறிந்து கொண்ட கண்ணம்மா-பாரதியின் திருமணத்தை நிறுத்துவாரா?- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த சீரியல் எப்படி முடியப் போகின்றது என்பதனைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

அந்த வகையில் டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வரவேண்டும் என்பதற்காக பாரதி காத்திருக்கின்றார். இது ஒரு புறம் இருக்க வெண்பா பாரதியை திருமணம் செய்வதற்காக மண்டபத்தை விட்டே ஓடி வருகின்றார்.

இதனால் வெண்பாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள பாரதி, வெண்பாவின் கழுத்தில் தாலி காட்டுவாரா? இல்லையா? என்பதே பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது.அத்தோடு இந்த வாரம் சூடு பிடிக்கும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.






Advertisement

Advertisement

Advertisement