• Feb 01 2023

ஜனனி வெளியேறியதும் தனது ஆட்டத்தை ஆரம்பித்த அமுதவாணன்...நந்தினியால் வெடித்த சண்டை..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபடிக்க ஆரம்பித்துள்ளது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் தற்போது 10போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 71வது நாளில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

ADK மற்றும் அமுதவாணன் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.அதில் எனிமேல் நாங்க தனியாத் தான் விளையாடத்தான் வேணும்.நாம சும்மா இருக்கும் போதே எல்லாரும் நாங்க தனியா விளையாடனும் என பேசிக்கொள்கிறார்கள்.

அதன் பிறகு ஓபின் நோமினேட் நடைபெறுகின்றது.அதில் ஷிவின் அதிகமாக ஓட்டுக்களை பெற்றுக்கொள்கின்றார்.அதன் பிறகு தனம் மற்றும் விக்ரமன் அசீம் என பெற்றுக்கொள்கின்றார்.

ஷவின் அமுதவாணினிடம் நோமினேசன் பற்றி பேசிட்டு இருந்தார்.இவ்வாறுஇருக்கும் அசீம் பற்றி ஷவின் பேச திடீரென கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார் அசீம்.

இவ்வாறுஇருக்கையில் ஒரு டாஸ்க் கொடுக்கும் போது அசீம் அதில தோற்றுவிடுகிறார்.இதனால் பிக்பாஸ் கலாய்த்து விடுகின்றார்.அதன் பிறகு நடந்த டாஸ்கில் வெற்றி பெற்றுவிட்டார் அசீம்.அப்போது எப்ப எல்லாம் பசர் அடிக்குதோ அப்ப எல்லாம் நீச்சல் குளத்தில் விழுந்து எந்திரிக்கனும் எனக் கூறப்படுகின்றது.பசர சும்மா அழுத்தி அழுத்தி அசீமை வச்சு செய்தார்.

இவ்வாறுஇருக்கும் போது மணிகண்டன் 4வது தடவையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதாவது இதற்கு பிக்பாஸ் உம் வாழ்த்து கூறி இருந்தார்.இதனால் மணிகண்டன் இந்த முறையும் அடுத்த முறையும் நாமினேட் லிஸ்றில் வரமுடியாது.

அதன் பிறகு மைனா நந்தினி மற்றும் அமுதவாணக்கும் இடையில் ஒரு சின்ன சண்டை இடம்பெற்றது.இவ்வாறுஇருக்கையில் இதன் பற்ற முழுத்தகவலை அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்து பார்க்கவும்....




Advertisement

Advertisement

Advertisement