• Apr 20 2024

என்ன பன்றாங்க ஆல்யா மானசா..இதுக்கு பெயரு உடற்பயிற்ச்சியா..வைரலாகும் வீடியோ

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆல்யா மானசா. மேலும் இவர் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய புகழ் பெற்றார். மேலும் இவர் வடிவழகியும் ஆவார்.


மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ராஜா ராணி" தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவை இவர், இந்த தொடரின்வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகினார். இந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.


மேலும் இவர்நடித்த "ராஜா ராணி" தொடரில் நாயகனாக நடித்துள்ள சஞ்சீவ் என்பவரும் இறுதியில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில், சஞ்சீவ் சன்டிவியின் கயல் சீரியலில் நடிக்க தொடங்கினார்.


இந்நிலையில் "ராஜா ராணி 2 " தொடரில் இருந்து விலகிய ஆல்யாவுக்கு அடுத்த சில நாட்களில் ஆண்குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் உடற்பயிற்ச்சி செய்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார் ஆல்யா மானசா.


Advertisement

Advertisement

Advertisement