பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கின்றது-வெளியானது ப்ரமோ..!

211

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்து விடும்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.

மேலும் இதில் முன்னாள் போட்டியாளர்கள் திடீரென சர்ப்ரைசாக வருகை தந்திருக்கின்றனர்.பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரும் சிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் போட்டியாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.தாமரை வருண் என பலரும் எடுத்துக்கொண்டு இருக்கையில் பாவ்னி அமீரை மட்டும் அழைத்து புகைப்படம் எடுக்கிறார்.அப்பொழுது எல்லோரும் சிரிக்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: