தீர்ப்புக்கு முன் என்ன சிந்திப்பார்கள்- பிக்பாஸின் சுவாரஸியமான புரோமோ

1174

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்து விடும்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது புரோமோவில் கமல்ஹாசன் மேக்கம் ரூமில் இருந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் என்ன சிந்திப்பார்கள் அவர்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்ப்போம் எனக் கூறுவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: