• Apr 18 2024

இதுக்கு மேல என்ன வேணும்? உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மாடர்ன் கவர்ச்சிகளை தாறுமாறா காட்டி ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திழுத்தவர் நடிகை ராய் லட்சுமி.

மடலிங் தொழிலில் பிஸியாக இருந்த ராய் லட்சுமி நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான "கற்க கசடற" படத்தில் முதல் முறையாக நாயகியாக நடித்தார்.



ஆனால் இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் கவர்ச்சி பாதைக்கு சென்ற ராய் லட்சுமி அதிக வாய்ப்புகளை தட்டி சென்றார்.இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் படம் நடித்துள்ளார் .



இந்நிலையில்  ஒரு சில படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கும் இவர்  சமூகவலைத்தளங்களில்  தற்போது கட்டான உடையில் குப்புற குனிந்து கும்முனு கவர்ச்சி காட்டி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துளளார்.




Advertisement

Advertisement

Advertisement