• Apr 19 2024

விஜய்க்காக கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம்...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு தீவிரமான ரசிகை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அவர் விஜய்க்கு ஜோடியாகவும் பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

எனினும் தற்போது விஜய் நடிப்பில் வாரிசு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதற்காக கீர்த்தி சுரேஷ் ஒரு விஷயம் செய்து உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் வாரிசு படம் பார்பதற்காகவே இன்று சென்னைக்கு வந்தாராம். அத்தோடு எங்கு போனாலும் பொங்கலுக்கு சென்னைக்கு வந்து தான் ஆகணும் என தியேட்டரில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சமீபத்தில் அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருந்தார்.எனினும் தற்போது விஜய்க்காக அவர் சென்னைக்கு பறந்து வந்திருக்கிறார்.

சென்னை வெற்றி தியேட்டரில் தான் அவர் ரசிகர்கள் உடன் படம் பார்த்து உள்ளார். அதன் புகைப்படம் இதோ..





Advertisement

Advertisement

Advertisement