2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமே தெனாலி. கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெராம், ஜோதிகா, தேவயாளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.




கமல்ஹாசன்-ஜோதிகா நடித்த தெனாலி படத்தின் Unseen புகைப்படங்கள் பரவலாக சமூகவலைதளங்களில் ரசிகள்கள் மத்தியில் பரவி வருகிறது . புகைப்படங்கள் இதோ



Listen News!