• Apr 25 2024

காமெடி நடிகை கதாநாயகியாக...60 வயது இயக்குநருக்கு செய்த செயல்...கடைசியில் நடந்த சம்பவம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற காமெடி நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவர், ஒரே ஒரு படத்தில் ஆண்டவர் நடிகருடன் கதாநாயகியாக நடித்துள்ளாராம். அதுவும் அவர் 60 வயது டாப் இயக்குநரை அட்ஜெஸ்மெண்ட் செய்துதான் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடித்து வந்த அந்த காமெடி நடிகையின் நடிப்பை பார்த்து, ஆண்டவர் நடிகர் தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்தார். இதை நம்ப முடியாமல் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதுவும் ஆண்டவருடன் ஜோடியாக நடிக்க என்று ரொம்ப சந்தோஷமாக இருந்து வந்தாராம் அந்த நடிகை.

அப்போது அவர் வீட்டுக்கு வந்த அந்தப் படத்தின் டாப் இயக்குநர், ‘ஆண்டவர் சொல்லி தான் உன்னை நான் தேர்ந்தெடுத்தேன். அவர் சொன்னாலும் முடிவு என்னுடையது. நான் தான் இயக்குநர் அதனால் இந்த வாய்ப்பை உனக்கு வழங்குகிறேன். எனக்கு நீ என்ன செய்வாய்’ எனக் கேட்டிருக்கிறார்.

இதை புரிந்து கொண்ட காமெடி நடிகை சரி என்று டாப் இயக்குநரை அட்ஜஸ்மென்ட் செய்து அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இது ஆண்டவர் நடிகருக்கு தெரிய வந்தது. ஆனால் சினிமாவில் அதிக அனுபவம் கொண்ட, வயதில் மூத்த அந்த இயக்குநரை ஆண்டவர் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்.

ஏனென்றால் அவர் அவருக்கு குரு மாதிரி என்று விட்டுவிட்டார். அதனால் தான் 60 வயதில் டாப் இயக்குநரின் இந்த அருவருப்பான செயலை கண்டும் காணாமல் விட்டுவிட்டார். மேலும் அவர் 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி தன்னுடைய படத்தில் நடித்த 2 கதாநாயகிகளையும் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களை விட அவர் 30 வயது மூத்தவர். அத்தோடு தன்னுடைய படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளுடன் பூந்து விளையாடிவிட்டு தான் படத்தில்  நடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுப்பார். அதிலும் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல், காமெடி நடிகையாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் அந்த நகைச்சுவை நடிகையையும் விட்டு வைக்காமல் வேட்டையாடி இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement