• Apr 19 2024

"என்ன நினைச்சிட்டு இருக்கிறீங்க..." கோபமாக பேசிய கமல்..வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி 41வது நாளை கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக செல்கின்றது.

21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சியில் 16போட்டியாளர்கள் மட்டும் உள்ள நிலையில் இந்த வாரம் நிவாஷினி வெளியேறுவார் என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் அசீமிற்கு அறிவுரை கூறுவது போல் கமல் கூறி ADK கோபப்பட்டது உங்கலால் தான் அப்போது கூட நீங்கள்கூறி இருக்கலாம் எனக் கூற அசீம் அதற்கு விளக்கம் கொடுக்கின்றார்.இதனால் கடும் தொனியில் என்ன நினைச்சிட்டு இருக்கிறீங்க...நீங்க நினைச்சபடி எல்லாம் நடக்கனும் எண்டு நினைக்காதீங்ன என கமல் கூறுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...


Advertisement

Advertisement

Advertisement