• Apr 23 2024

என்ன ஒரு அழகு...மகளுடன் சேட்டை செய்யும் நடிகர் யாஷ்..வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் கடந்த 2007ம் வெளியான Jambada Hudugi என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யாஷ். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான KGF திரைப்படத்தின் மூலம் இந்த சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மாறிவிட்டார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய KGF 2 திரைப்படம் வேற லெவலில் ஹிட்டடித்துள்ளது.

இதுவரை கன்னடத்தில் மட்டுமே 21 படங்கள் நடித்துள்ள இவர் இதற்கு மேல் அவர் வேறு மொழிகளிலும் படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இப்படி வெற்றி நாயகனாக வலம் வரும் யாஷ் சின்னத்திரையில் 2004ம் ஆண்டே நுழைந்துள்ளார்.



 அதோடு இவரது மனைவி ராதிகா, குழந்தைகள் உடனான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.



 இரண்டு கட்டங்கள் முடிவடைந்தது தொடர்ந்து மூன்றாம் பாகம் விரைவில் உருவாகுமெ தெரிகிறது. இந்நிலையில்  நாயகன் தற்போது தனது செல்ல மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தான் சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. 







Advertisement

Advertisement

Advertisement