• Apr 19 2024

பிங்க் நிற சேலையில் என்ன ஒரு அழகு! சினேகாவின் லேட்டஸ் போட்டோஸ்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் புன்னகை அரசி என்று சொல்லபப்டும் நடிகையான சினேகா 2001 ஆம் ஆண்டு  இங்கே ஒ நீலப்பக்சி என்ற மலையாள மொழி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 

தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், எனப் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றார். இதனிடையே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 



திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் சினிமா மற்றும் சின்னத்திரையில் ஆக்டிவாக உள்ளார் . குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆகி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து  வருகிறார் .



தற்போது பிங்க் நிற சேலையில் தேவதை போன்று போஸ் கொடுத்த போட்டோஸ்  வைரலாகி வருகின்றன.




Advertisement

Advertisement

Advertisement