• Mar 25 2023

“கோமாளியை அவதூறாக பேசியதால் வெளிநடப்பு செய்கிறோம்..” போராட்டத்தில் குதித்த குக்வித் கோமாளிகள்...வெளியான வீடியோ ..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காமெடி கலந்த நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக்வித்கோமாளி.இது 3 சீசன்களை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக  மணிமேகலையை திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.இந்த வியடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இதனை தொடர்ந்து குரேஷியும் விலகுவதாக ஒரு தகவல் வெளியானது.


ஆனால் அது பொய்யான தகவல் என்பது மக்களுக்கு  தற்போது தெரியவந்துள்ளது.இவ்வாறுஇருக்கையில் வெளியான ப்ரமோவில் பரோட்டா டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.


அதில் ஸ்ருஷ்டி புகழை திட்டி அனுப்பி விடுகிறார்.இதனால் புகழ்..." கோமாளியை அவதூறாக பேசியதால் வெளிநடப்பு செய்கிறோம்..." எனக் கத்த “போராடுவோம் போராடுவோம் “ என கோமாளிகளும் கத்தி போராடுகிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement