• Apr 19 2024

நடிகை ஸ்ருதிஹாசனும் அவரது தங்கையும் சேர்ந்து செய்த சேட்டையைப் பாருங்க- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில நடித்து வருகின்றார்.

இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அந்த வகையில் பிரபாஸுடன் இணைந்து சலார் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.


அதே போல இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசனும்  கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது அக்கா தங்கை இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement