• Apr 19 2024

தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த சோக்லேட் பாய் நடிகர் தானா?- இவர் நடித்திருந்தாலும் படம் வேற மாதிரி தான் இருந்திருக்கும்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் இயக்குநர் தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் சூர்யா விஜய் அஜித் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வெற்றியும் கொடுத்தவர். இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் தீனா.

இப்படம் அஜித்தின் கெரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் அஜித் நடிக்க முதல்  படத்தின் கதையை முழுவதாக முதலில் தளபதி விஜய்யிடம் தான் சொன்னார் என ஏற்கனவே தகவல் ஒன்றை வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் தற்போது தீனா படத்தில் முதலில் வேறொரு நடிகர் தான் நடிக்க இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. ஆமாம் அவர் வேறு யாருமில்லை அப்போது டாப் ஸ்டாராக வலம் வந்த பிரசாந்த் தான்.

முருகதாஸ் தீனா படத்தின் கதையை சொன்ன போது அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்த காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என நடிகர் பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரசாந்த் தற்பொழுது அந்தகன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement