• Apr 20 2024

வாரிசு ரஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது இந்த பிரபலத்தின் மகளா..? வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டி வருகின்றது.

இதில்  விஜய், சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பிரகாஷ்ராஜ், பிரபு என முக்கிய நட்சத்திங்கள் நடித்து இருந்தனர்.


இப்படத்தின் கதாநாயகியாக  ராஷ்மிகா நடித்து இருந்தார். இது அவருக்கு இரண்டாவது தமிழ் படம். முதலில் அவர் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து இருந்தார்.


ராஷ்மிகாவுக்காக சுல்தான் மற்றும் வாரிசு என இரண்டு படங்களுக்கும் டப்பிங் பேசியது ஐஸ்வர்யா பாஸ்கர் தான். மேலும் அவர் பிரபல காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement