• May 29 2023

இந்துக்களை அவமதிக்கும் வகையில் கவர்ச்சி வீடியோ வெளியிட்ட விஜே பார்வதி...கதை முடியப்போகிறதோ...கொந்தளித்த ரசிகர்கள்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

யூ டியூப் வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தவர் தான் விஜே பார்வதி.இவ்வாறு பேட்டி எடுப்பதோடு மட்டுமல்லாது அடல்ட் கேள்விகளை கேட்டு மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்.இவ்வாறு பிரபலம் அடைந்ததன் பின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பற்றி இருந்தார்.

இறுதியாக சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறுகிய நாட்களில் கண்டெண்ட் கொடுப்பதில் கில்லாடியாக இருந்து வந்தார்.



இந்நிலையில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் கந்தசஷ்டி பாடலைப் போட்டு கவர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் தமது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

“ஏதுக்கு சாமி பாட்டு போட்டு இருக்கிங்க... வேற எவ்ளோ பாட்டு இருக்கு... வேணும்னே என்ன பண்ண போரணுங்கனு சாமி பாட்டு போட்டு வம்பு இலுக்கரது..” “இந்த பாட்டுக்கு ஒரு பட்டு புடவை கட்டி போட்டு இருந்தா பாராட்டி இருப்பே😢😢😢நமக்கு பிடிச்சது அடுத்தவங்களுக்கு பிடிக்கணுன்னு அவசியம் இல்ல ஆனா நமக்கு ஒரு அக்கறை இருக்கணும்போடி லூசு..” என்று பல கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.



 


Advertisement

Advertisement

Advertisement