பாவாடை தாவணியில் வயதை குறைத்துக் கொண்ட VJ அஞ்சனா- லேட்டஸ் போட்டோஷுட்

253

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் VJ அஞ்சனா. ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அஞ்சனா நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணம் குழந்தை என சில காலம் குடும்பவாழ்க்கையில் நேரத்தை செலவிட்ட அர்ச்சனா . தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணமாகி குழந்தை பெற்றிருந்தாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் . விதவிதமான உடைகளை அணிந்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அர்சனா. தற்போது முழுப்பாவாடையில் அவர் நடத்திய போட்டோஷுட் வைரலாகிக் கொண்டிருக்கிறது .

இதனை பார்த்த ரசிகர்கள் வயதானாலும் இளமை குறையாமல் அப்படியே இருக்கிறார் எனக் கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.