• Apr 20 2024

விஷால் பட நடிகையா இவங்க..? இந்தளவிற்கு அழகாக இருக்காங்களே.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் டிம்பிள் ஹயாத்தி. தனது அறிமுகப் படத்திலேயே சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியமையால் அதைத்தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வருகின்றார்.


அது மட்டுமல்லாது இவரின் அழகிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு எப்போதுமே செம க்யூட்டாக இருப்பார். இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement

Advertisement