• Sep 27 2023

சொத்தை ஷக்திக்கு கொடுத்த விஷாலாட்சி- கதிர் பற்றிய உண்மைகளை உடைத்த ஜனனி- வாயை மூடிய குணசேகரன்-Ethirneechal - Promo

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்றைய தினம் இறப்புக்குள்ளானார். இதனை ரசிகர்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விசாலாட்சி தன்னுடைய சொத்து ஷக்திக்கு தான் என்று கூறுகின்றார்.அப்போது குணசேகரன் முடிவெடுத்திட்டியா என்று கேட்கின்றார். அதற்கு விஷாலாட்சி நீ சம்பாதிச்ச சொத்தை நான் கேட்கல இது என்னுடைய சொத்து ஷக்திக்கு தான் என்று கொடுக்கின்றார்.


அப்போது மற்றவர்கள் ஞானம் அடிக்க வர,ஷக்தி வசதியான வாழ்க்கைக்காக எல்லாம் இவங்க கூட ஒட்டிட்டு வாழ முடியாது என்று சொல்ல கதிரும் ஏய் என்று குரல் கொடுக்க ஷக்திஇ நீ பண்ணின கிர்மினல் வேலை எல்லாம் சொல்லவா என்று கேட்க குணசேகரன் என்னடா பண்ணிட்டான் அவன் என்று கேட்க ஜனனி எல்லாவற்றையும் சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement