• Apr 23 2024

தொடர் தோல்வியால் கம்மி சம்பளம் வாங்கும் விஷால்...ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். 

மேலும் இவர் 2004 -ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.


இதையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். 

எனினும் சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த லத்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.


தற்போது விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரபூர்வமாகஅறிவிப்பு வெளிவந்தது. மேலும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்திற்காக விஷாலுக்கு ரூபாய் 7 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement