• Apr 23 2024

40 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விருமாண்டி அபிராமி..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விருமாண்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விருமாண்டி அபிராமி. இதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவே அவருடைய கடைசி தமிழ் படமாக அமைந்துவிட்டது.

அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து நடிகர் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை.

சமீப காலமாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளையே ஓரம் கட்டிடீங்க என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஏனென்றால் குட்டையான பாவடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகினை ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது.







Advertisement

Advertisement

Advertisement