பிக்பாஸ் டானியேலின் மனைவி மற்றும் குழந்தையின் வைரலாகும் போட்டோ

199

தமிழ் சின்னத்திரையில் அதிக மக்களால் பார்வையிடும் தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி காணப்படுகின்றது.அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட்டானவை. அந்த வகையில் மக்களைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் என்பது யாவரும் அறிந்ததே.

மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டவர் தான் டானியல். இவர் அந்த நிகழ்ச்சியில் 77 நாட்கள் வரை தாக்குபிடித்து இருந்தார் என்பதும் இந்நிகழ்ச்சிக்கு வரமுதல் சில படங்களில் நடித்தவர்என்பதும் தெரிந்ததே.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஒரு சில நாட்களில் அவர் தனது நீண்ட நாள் காதலியான டெனிஷா என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திருமணம் செய்து கொண்டார். அத்தோடு 2020ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிக்பாஸ் டானியல் சற்று முன் தனது மனைவி மற்றும் குழந்தை புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக டானியல் குழந்தை க்யூட்டாக இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளால் பலரும் தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: