விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-

323

தமிழ்த் தொலைக்காட்சிகளில் தற்பொழுது முன்னணியில் உள்ள தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி காணப்படுகின்றது. இதில் மக்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி ப்ரியங்கா.

மேலும் இவர் முதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஒல்லி பெல்லி நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8, மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகின்றார் பிரியங்கா என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் நகைச்சுவையாக ஆன்கறிகின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த பிரியங்கா தற்போது தீடீரென உடல்நல குறைவு காரனமாக தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

  1. கொரோனாத் தொற்றால் திரையுலகின் தயாரிப்பாளர் ஒருவர் மரணம்.
  2. வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் எடுத்துள்ள அதிரடி முடிவு..! OTT-யில் ரிலீஸா?
  3. ரோஜா சீரியல் நடிகருக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  4. நடிகர் அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் இது தானா? -அதிர்ச்சியில் ரசிகர்கள்.
  5. பிக்போஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக ஸ்லிம்மாக மாறிய அறந்தாங்கி நிஷா!

சமூக ஊடகங்களில்: