தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும் டிஆர்பி கடந்த சில மாதங்களாக குறைத்து வரும் பல புதிய சீரியல்களை ஒளிபரப்ப உள்ளனர். இது குறித்த புரோமோக்களும் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிய சீரியல் தான் செந்துாரப்பூவே.பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து, மாமியாரும் ரோஜாவை மருமகளாக ஏற்றுக்கொள்வது போல இன்று ஒளிபரப்பான கடைசி எபிசோடில் காட்டப்பட்டு இருக்கிறது.

விஜய் டிவியில் குறைந்த அளவு டிஆர்பி தான் செந்தூரப்பூவே சீரியலுக்கு கிடைத்து வந்தது. இதனால் சீரியல் முடிவுக்கு வருகின்றது என கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது. அதன்படி புது சீரியலை கொண்டு வருவதற்காக அவசர அவசரமாக இந்த தொடர் முடிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- நடிகை கத்ரினா கைஃ கர்ப்பமாக உள்ளாரா? -அவர் அணிந்து வந்த உடையால் கடும் குழப்பத்துக்குள்ளான ரசிகர்கள்
- விஜய்யின் கோட்டையான கேரளாவிலேயே வசூலில் பின்னடைவைச் சந்தித்த பீஸ்ட் திரைப்படம்
- விஜய் டிவி நவீனின் இரண்டாவது மனைவி ஏற்கனவே திருமணம் முடித்தவரா?- உண்மையை உடைத்த அவரது முதல் மனைவி
- ‘உலகத்திலேயே சிறந்த தந்தை நீங்கள் தான்’-கணவரைப் பற்றி மகிழ்ச்சிப் பதிவு போட்ட நடிகை ஸ்ரேயா- குவியும் வாழ்த்துக்கள்
- ‘காத்துவாக்கில ரெண்டு நட்பு’- அனிரூத் மற்றும் சிம்புவுடன் நின்று நடிகர் சதீஷ் போட்ட முக்கிய பதிவு
- குழந்தைகளுடன் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தளபதி விஜய்- செம கியூட் வீடியோ
- ஷு தமிழ் சீரியலில் கதாநாயகனாக கமிட்டான விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் நடிகர்- அட இவரா?
- ‘அடுத்தது நீங்க தான் மாட்டிட்டீங்க’- ரஜினி ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் ப்ளு சட்டை மாறன்
- பாக்கியாவைக் கைது செய்த போலீஸார்- ஸ்டேஷனில் இருந்து தப்பியோட நினைக்கும் கோபி
- பீஸ்ட் பட தோல்வியால் தனது அடுத்த படத்தை அட்லிக்கு கொடுக்க முடிவு செய்த தளபதி விஜய்
- ‘டைம் வேஸ்ட் பண்ணாதீங்க’ பயில்வானின் கேள்விக்கு அசராமல் பதில் அளித்த அஜித்-நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்